Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடியாமல் போன சந்தப்பங்கள் பல உள்ளன எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, கறுப்பு இரவு சூழ்ச்சியினால் இவ்வாறான நிலைமையொன்று இம்முறை ஏற்பட்டது என்றார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், 1931,1995,2001 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளிலும் இடைக்கால கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
தான், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை தயாரித்து கொண்டிருந்த போதுதான் இவ்வாறான, சூழ்ச்சியொன்று ஏற்படுத்தப்பட்டது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago