2025 ஜூலை 21, திங்கட்கிழமை

446 பேர் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 மே 20 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத்தில் சிக்கியிருந்த 466 இலங்கையர்கள், இரண்டு விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

179 பேருடன் குவைட் விசேட விமானமொன்று நேற்று (19) நள்ளிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றிரவு 6.50 மணியளவில் 287 பேரை ஏற்றிய மற்றுமொரு பயணிகள் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X