Editorial / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 204ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணித்துள்ளனர்.
அவர்களில். நால்வர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஐவரில் நால்வர் பெண்கள் ஆவர், ஹோமகமையைச் சேர்ந்தவர் 59 வயதான ஆண் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்கா நகரைச் சேர்ந்த 72 வயதான ஆண், கொழும்பு-5யைச் சேர்ந்த 61 வயதான பெண், கலேவலயைச் சேர்ந்த 46 வயதான ஆண். பெல்மதுளையைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago