Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநாகர சபையிலிருந்து வனாத்தவில்லு குப்பை பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள குப்பைகளின் அளவு 5,000 டொன் வரை அதிகரித்துள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக தெரிவித்தார்.
நாளாந்தம் கொழும்பு – முத்தராஜவெல பகுதியிலிருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு 20 தொடக்கம் 28 வரையிலான லொரிகள், 15 தொடக்கம் 20 டொன் வரையான குப்பைகளுடன் புத்தளம் நோக்கிப் பயணிப்பதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago