2025 ஜூலை 05, சனிக்கிழமை

’50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து’

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் லொரியொன்று விழுந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (01) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது, லொரியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் திக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், ​குறித்த லொரி வேகமாக செலுத்தப்பட்ட நிலையில் வேக கட்டுப்பாட்டையிழந்தமையால் விபத்து நேர்ந்ததாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .