2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடை வழங்கியது சீனா

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

1வது தொகுதியில், 20 கொள்கலன்கள் மூலம் 38 ஆயிரம் பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் துணியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X