2025 ஜூலை 05, சனிக்கிழமை

54 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பதவியுயர்வு

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 54 பேர், பொலிஸ் அத்தியட்சகர்களான பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த பதவியில் ஆறு  வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .