Nirosh / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் நாட்டுக்கு வரமுடியாதிருந்த மேலும் 708 பேர் இன்று (09) நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் அனைவரும் 12 விமானங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சீனா முன்னெடுக்கும் முதலீட்டுத் திட்டங்களில் பணியாற்றும் சீனாப் பிரஜைகளும், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இந்தியவர்களும், நாட்டில் பல்வேறு தூதரகங்களில் பணியாற்றும் தூதரக ஊழியர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
ஐக்கிய அரபு இராஜியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாதவர்களை அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் 300 பேர் இரு விமானங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago