S. Shivany / 2021 மார்ச் 18 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 718 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலத்தில் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரில் இருந்து 150 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 125 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago