2021 ஜூலை 31, சனிக்கிழமை

724 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வௌிநாட்டில் தங்கியிருந்த மேலும் 724 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 268 பேரும் டுபாயிலிருந்து 420 பேரும் இந்தியாவிலிருந்து 06 பேரும் ஜப்பானிலிருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

PCR பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .