Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிரிஹான தடுத்து முகாமில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அலைபேசிகள் மற்றும் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட அதிரடி படையினர் மற்றும் குடிவரவு அதிகாரிகள் இன்று (05) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, 75 அலைபேசிகள், 5 மடிக்கணனிகள், 65 மில்லியன் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
6 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago