Janu / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் புதன்கிழமை (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
‘கட்டியெழுப்புவோம் ஸ்ரீலங்கா’ என்பதே இம்முறை தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாகும். இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையாகவும், அதேவேளை கம்பீரமான முறையிலும் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
19 minute ago
26 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
37 minute ago
1 hours ago