Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ, இந்த மாதம் 9ஆம் திகதி மீண்டும் பிரதமராக, பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புதிய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் 10 அல்லது 11ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago