Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினத்திலிருந்து புதிதாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 9 மி.மீ துப்பாக்கிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அவற்றிட்கான அனுமதியை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
3 hours ago