Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 16 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை வெசக் உற்சவத்துக்காக, 95 தானசாலைகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் வெசக் உற்சவத்துக்காக 6000 தானசாலைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 95 தானசாலைகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago