2025 ஜூன் 09, திங்கட்கிழமை

CPC, CPSTL தலைவர் பதவி விலகினார்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் இன்று (04) பதவி விலகியுள்ளனர்.

தனது பதவிக் காலத்தின் கடைசி நாளான இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

உவைஸ் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் கடமைகள் காரணமாக தனது பதவி விலகல் அறிவிப்பை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .