Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதிமோசடி விசாரணைப்பிரிவினால் Financial Crimes Investigation Department நேற்று 26ஆம் திகதி வரையிலும் 23பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 23 பேரில், பிரபல அரசியல்வாதிகள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களும் அடங்குகின்றனர்.
இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago