2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

GSP+ தொடர்பில் இன்று கலந்துரையாடல்

S.Renuka   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி (GSP+)  சலுகை உட்பட பல விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .