S.Renuka / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று திங்கட்கிழமை (16) இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ள அவர் நாளை மறுதினமான புதன்கிழமை (18) வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது, கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, அரச அதிகாரிகள் பலரை சந்தித்து பேசவுள்ளதுடன், 'டிட்வா' புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்காணிக்கவுள்ளார்.
20 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago