2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

IMF பிரதிநிதிகள் பிரதம​ரை இன்று சந்திக்கவுள்ளனர்

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் குழு, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதான அமைச்சின் பிரிதிநிதிகள் சிலரை நாளையும் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்றைய தினம் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .