2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ITNஇன் நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .