2026 மார்ச் 18, புதன்கிழமை

IUSF புதிய ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித்

Editorial   / 2023 மே 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக Inter-University Student Federation (IUSF) மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளர்.

மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக வசந்த முதலிகே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X