Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 31 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜி. கபில
Lion air விமானமானது தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான முதலாவது விமானப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளது.
எஸ்.எல்- 230 என்ற விமானமே நேற்று காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
குறித்த விமானத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வரவேற்பு வழங்கப்பட்டது.
737-900 போயிங் ரக குறித்த புதிய விமானம் மூலம், 122 பயணிகள் 7 அலுவலகப் பணியாளர்களும் இலங்கையை வந்தடைந்தனர்.
குறித்த Lion air விமான சேவையானது வாரத்தில் ஒவ்வொரு நாளும் தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago