2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’OnmaxDT’ கயான் விக்ரமதிலக கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடி பிரமிட் திட்டமான 'OnmaxDT' யின் தரவுத்தளத்தை பராமரித்த கயான் விக்ரமதிலக என்ற நபர் டுபாயில் வைத்து குற்றுப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட இவர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .