S. Shivany / 2021 ஜனவரி 26 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வோர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது கட்டாயம் என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வோர் அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் சமூகத்துடன் ஒன்றிணைந்திருந்தது அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026