Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 15 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி.கபில
பிரபல இந்திய சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் விஸ்வநாதனும் (Mohanlal Viswanathan) மற்றொரு இந்திய நடிகர் குஞ்சாக்கோ பாபனும் (Kunchacko Baban) இலங்கையில் படமாக்கப்பட்டு வரும் பேட்ரியாட் (Patriot) படத்தின் 3 நாள் படப்பிடிப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை, ஞாயிற்றுக்கிழமை (15) வந்தடைந்தனர்.
பான் இந்தியா திரைப்படம் இந்தியாவில் 08 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு திரைப்பட சுற்றுலா பிரிவின் அதிகாரிகள் குழு அவர்களை வரவேற்கவும், இலங்கை சுற்றுலா பணியகத்தின் வருகையை ஊக்குவிக்கவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago