Editorial / 2026 மார்ச் 15 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் எரிபொருள் கையிருப்பை முறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் "QR" குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாகனப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய எரிபொருளின் அளவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாகன வகைகளுக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் விபரங்கள் வருமாறு:
|
வாகனப் பிரிவு |
அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவு (லீற்றர்) |
|---|---|
|
பஸ்கள் |
60 |
|
மோட்டார் சைக்கிள்கள் (Motor Cycle) |
5 |
|
வேன் (Van) |
40 |
|
மோட்டார் கார்கள் (Motor Car) |
15 |
|
மோட்டார் லொறிகள் |
200 |
|
வாகனங்கள் (Land Vehicles) |
25 |
|
முச்சக்கர வண்டிகள் |
15 |
|
விசேட தேவைக்கான வாகனங்கள் (Special Purpose Vehicles) |
40 |
|
குவாட்ரிசைக்கிள் (Quadricycle) |
5 |
முக்கிய குறிப்பு: தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபையின் (டிப்போக்கள்) ஊடாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026