2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

SECஇன் முன்னாள் பதில் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (Securities and Exchange Commission) முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் தம்மிக மஞ்சிர பெரேரா மற்றும் முகவராக அடையாளம் காணப்பட்டுள்ள ரோனி ஆப்ரஹாம் ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் இடம்பெற்ற 5மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில், நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினரால், குறித்த இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X