J.A. George / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(21) இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பிரசன்ன ஷாமல் செனரத் கூறியுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்ளுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கை தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படும் என, பதில் பொதுச்செயலாளர் பிரசன்ன ஷாமல் செனரத் குறிப்பிட்டுள்ளார்.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026