2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

Unleashed புத்தகத்துடன் வெளியேறினார் ரணில்

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வௌ்ளிக்கிழமை (29) பிற்பகல் வெளியேறினார்.. ஐசியுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று அறிய முடிகிறது. வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது கையில் புத்தகம் ஒன்றையும் ரணில் விக்கிரமசிங்க வைத்திருந்தார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எழுதிய Unleashed என்ற‌ புத்தகத்தையே ரணில் வாசித்துக் கொண்டிருக்கிறார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .