2021 ஜூன் 14, திங்கட்கிழமை

Update: சில விமான சேவைகள் நிறுத்தப்படவில்லை

J.A. George   / 2021 மே 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான விமான சேவைகள் மாத்திரம் கைவிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 05 நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் 31ஆம் திகதிவரை கைவிடுவதாக இன்று முற்பகல் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, அந்த தீர்மானம் திருத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .