Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 177 ஏக்கர் காணியில் அமைந்துள்ள கணபதி கோவிலை புனரமைப்பதற்கான நிதியுதவியை அகில இலங்கை இந்து மா மன்றம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், 15 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை அகில இலங்கை இந்து மா மன்றத் தலைவர் நீலகண்டன் வழங்கிவைத்தார்.
56 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
8 hours ago