Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, எத்தாபெந்திவௌயிலிருந்து ரொட்டவௌப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் 4 மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் படி இருவருக்கும்; ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மாடுகளை மாட்டு உரிமையாளர்களின் பற்றுச்சீட்டு காண்பிக்கப்பட்துடன் வழங்கமாறும் உத்தரவிட்டார்.
20 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago
1 hours ago