2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)


திருகோணமலை இன்ரநியூஸ் ஊடக இல்லம் ஊடகவியலாளர்க்கு  தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவினை பெற்றுக் கொடுக்கும் முகமாக பயிற்சிகளை நடத்துகின்றது.

நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பயிற்சி ஒன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் பயிற்சிகள் வழங்கப்படும். இணைய வலைப்பதிவு, இணையத்தள தரவேற்றம் என்பன சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .