Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் திருமலை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சேவை நலனைப் பாராட்டி, பாராட்டு மடல் வழங்கி கௌரவித்துள்ளன.
மேற்படி நிகழ்வானது முதலமைச்சரின் அலவலகத்தில் இடம்பெற்றது. ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எஸ்.ஜவாஹிர், பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.எப்.வளித் மற்றும் எம்.எஸ்.ஹஸன், ஏ.எச் அஸ்ரப் ஆகியோர் வாழ்த்து மடலை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கி கௌரவிப்பதை படத்தில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
06 Jul 2025