2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கிண்ணியா-மூதூர் தரை வழிப்பாதை திறப்பு

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா மற்றும் மூதூருக்கான உறவு பாலமாக விளங்கும் ஏ-15 தரை வழி பாதை மக்கள் பாவனைக்காக இன்;று வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது.

குறித்த வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்;த்தம் காரணமாக கிண்ணியா, உப்பாறு, கெங்கை மற்றும் மூதூர் ஆகிய துறைகளுக்கிடையிலான வீதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன் விளைவாக தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால் கிண்ணியா மூதூருக்கான தரை வழி போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.

இவ்வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் தமது பயணத்தை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .