2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

செஞ்சிலுவை சங்க கிளையின் விஷேட கூட்டம்

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையின் விஷேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளை தலைவர் டாக்டர் ஈ.ஐ.ஞானகுனாளன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் உட்பட மாவட்டத்திலுள்ள 11 பிரதேச கிளை தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதேச கிளைகள் ஊடாக பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக வேண்டி ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் 50க்கு மேற்பட்ட இளைஞர்களை தேர்தெடுக்கப்படவுள்ளதாக தேசிய செயலாளர் நிமால் குமார் செயலாளர் நிமால்குமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .