2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மொறவெவ பிரதேச சபைக்கு தெரிவான ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றி பெற்ற திருகோணமலை மொறவௌ பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

வெற்றி பெற்ற ஆறு பேருக்கான பதவியேற்பு சத்தியப்பிரமானம் பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

இப்பிரதேச சபைக்கு ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரான  ஏ.எஸ்.எம்.பைஸர் தெரிவாகியதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .