2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா நகர சபைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டோர் பதவியேற்பு

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா நகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்டோர் இன்று திங்கட்கிழமை கிண்ணியா நகர நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக், கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி திரு கருணரட்ன மற்றும் பல கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இம்முறை கிண்ணியா நகர சபைக்கு தெரிவுசெய்யப்படடவர்களில் மூவர் சட்டத்தரணிகளாவர்.


  Comments - 0

  • முகமட் அஸார் Tuesday, 05 April 2011 04:07 AM

    கிண்ணியா நகர சபை சிறந்ததொரு தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளது. எமது வாழ்த்துக்கள். கிண்ணியா மக்களின் சிறப்பான தெரிவுகள்.
    அஸார் - கந்தளாய்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .