2021 ஜூலை 31, சனிக்கிழமை

கிருமிநாசினி ஸ்பிரே மெசின்கள் திருடிய ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கிருமிநாசினி அழிக்கும் ஸ்பிரே மெசின்கள்  இரண்டை திருடியதாக கூறப்படும் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீலப்பொல பகுதியைச் சேர்ந்த (வயது 32) என்பரே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .