2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சிறுவர் கதை வெளியீடு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் தரம் 6இல் பயிலும் செல்வி.அ.ஆருள்சுலக்சிகா வீரபாபுவின் 'குதிரை' என்னும் பெயரில் சிறுவர் கதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வியாழக்கிழமை  காலை 10.00 மணிக்கு சம்பந்தர் மண்டபத்தில் இதன் வெளியீட்டுவிழா அதிபர் திருமதி சு.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிசாம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .