2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

திருமலை நகரசபை உறுப்பினர்கள் பதவியேற்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராசாவும் ஏனைய உறுப்பினர்களும் இன்று நண்பகல் 12.15 மணியளவில் நகரசபை அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 உறுப்பினர்களும் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி இரு உறுப்பினர்களும் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு உறுப்பினரும்  மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி ஒரு உறுப்பினரும் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .