Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
சொலிடார் லிக்யு நிறுவனத்தினால் கிண்ணியா விஷன் அனுசரணையுடன் வலுவூட்டல் செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை கிண்ணியா விஷன் காரியாலயத்தில் நடைபெற்றது.
பின்தங்கிய 10 ஆரம்பநிலை, இடைநிலை பாடசாலைகளுக்கு பாடசாலை அபிவிருத்தியை மையமாகக்கொண்டு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும் அதிபர்,ஆசிரியர்களுக்கும் இச்செயலமர்வு நடைபெற்றது.
கிண்ணியா விஷன் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுள்ளா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி கோட்டத்திலுள்ள அதிகாரிகளும் கிண்ணியா விஷன் சொலிடார் லிக்யு திட்ட இணைப்பாளர் எம்.பி.அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
5 minute ago
9 minute ago
12 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago
18 minute ago