Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி, ரமன்,கஜன் )
ஜனாதிபதி மஹிந்த ராஜகக்ஷயின் பிறந்த நாளை முன்னிட்டு தெயட்ட செவன எனும் தேசிய மர நடுகை திட்டத்தை அனுஷ்டிக்கும் முகமாக கிண்ணியா நகர சபை ஊழியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஆலங்கேணி பொது நூலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வைபவத்தில் நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ் அதிதியாகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.
தேசத்திற்கு நிழல் நிகழ்ச்சித்திட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் நடைபெற்றது. மாவட்ட செயலக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025