ஒலுமுதீன் கியாஸ் / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொது பெரமுனையின் முஸ்லிம் பிரிவுக்குப் பொறுப்பான திருகோணமலை மாவட்ட இணைப்பாளராகவும் மூதூர்த் தொகுதியின் அமைப்பாளராகவும் கிண்ணியா - பைசல் நகரைச் சேர்ந்த இப்ராஹிம் சதாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், ஸ்ரீ லங்கா பொது பெரமுனையின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்டுள்ளது.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago