ஒலுமுதீன் கியாஸ் / 2020 மார்ச் 16 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளராக ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்புக் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிரிசேன, இந்த நியமனத்தை வழங்கி வைத்தார்.
16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago