2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைக்கவும்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒரு முன்மாதிரியான மக்கள் நலன்சார் செயற்பாடாக அம்பியூலன்ஸ் சேவை, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடையவர்கள், பட்டனமும் சூழலும் பிரதேச சபையை, 026 2222 771 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் என சபையின் தவிசாளர் ஆர்ஏ.பி.எஸ்.டீ.ரத்னாயக்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X