2025 மே 14, புதன்கிழமை

ஆட்டுக்கொட்டிலுக்கு தீ வைப்பு; ஆடுகள் கருகின

Editorial   / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எம். எஸ். அப்துல் ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவு, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் 228 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் ஆட்டுக் கொட்டிலொன்று, இன்று (25) அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்கொட்டிலில் இருந்த பெரிய ஆடுகள் 5 தீயில் கருகி இறந்துள்ளனவென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X