ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜனவரி 15 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், இருதயபுரப் பகுதியில் 5 ஆமைகள் மற்றும் ஆமை இறைச்சியை வைத்திருந்த சந்தேகநபருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்து, மூதூர் நீதிமன்றம் நேற்று (14 ) உத்தரவிட்டுள்ளது
இருதயபுரப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கே, மூதூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சூதீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago