2025 மே 19, திங்கட்கிழமை

இக்பால் நகரில் குடிநீர் வசதிகள் அமைக்கும் பணிகள் மும்முரம்

Princiya Dixci   / 2016 ஜூலை 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, தோப்பூர் இக்பால் நகர் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்காக குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு குடிநீருக்கான குழிகளை வெட்டுவதற்கான இயந்திரத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி மூதூர் பிரதேச சபைக்குச் சொந்தமான ஜே.சி.பி. இயந்திரத்தினை பெற்றுக்கொடுத்துள்ளார்.    

மீள்குடியேறிய மக்களுக்கான நீர்குழாய்களைப் பதிப்பதற்கான குழிகள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், நேற்று வியாழக்கிழமை (28)   நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X